அகராதி

சுரேஷ்;-தினேஷ் வரும்போது ஏன் dictionary தூக்கி காட்டி காண்பிக்கற ?
ரமேஷ் ;- அவன் சண்டை போடும் டைப் ;அகராதி பிடிச்சவன் என்பதை சைகை யாய் காட்டினேன்

எழுதியவர் : (27-Feb-15, 2:53 pm)
Tanglish : akarathi
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே