செக்கப்

ராமு ;-"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட 'செக்கப்' பண்ணக் கிளம்பிடுவாரு..."
சோமு ;-"உடம்பு நல்லா இருந்தா...?
"ராமு ;- "பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"



படித்த ஜோக்

எழுதியவர் : (27-Feb-15, 4:38 pm)
பார்வை : 190

சிறந்த நகைச்சுவைகள்

மேலே