பாட்டி பரிசு

அக்கா : தம்பி, பாட்டி பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுக்க போறே
தம்பி : புட் பால்
அக்கா : பாட்டிக்கு விளையாட தெரியாதேடா
தம்பி : பாட்டி மட்டும் என்னோட பரத் டேக்கு பகவத் கீதை புத்தகம் கொடுத்தாங்களே.....

எழுதியவர் : (27-Feb-15, 7:11 pm)
Tanglish : paatti parisu
பார்வை : 126

சிறந்த நகைச்சுவைகள்

மேலே