உறவு

என் விழிகள்
பார்க்காத
தூரத்தில்
நீ இருந்தாலும் ...........
என் இதயம்
மறக்காத உறவு நீ ....................!

எழுதியவர் : விவேகா ராஜீ (27-Feb-15, 7:49 pm)
Tanglish : uravu
பார்வை : 100

சிறந்த கவிதைகள்

மேலே