உன்னை மறந்தேன்

உன்னை மறந்தேன்
ஓர் நொடியில்!
துடிக்கின்ற இதயம்
என்னை மறந்தது
அந்நொடியில்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Feb-15, 7:40 pm)
Tanglish : unnai maranthen
பார்வை : 92

மேலே