புரை

சாப்பிடும் போது
இருமல் வந்தால்
எல்லோரும்
தலையை தட்டுவார்கள் ....!
நான் மட்டும்
என் இதயத்தை தட்டுகிறேன் ........!
நினைத்தது நீ என்று ...............

எழுதியவர் : விவேகா ராஜீ (27-Feb-15, 7:56 pm)
சேர்த்தது : விவேகா ராஜீ
Tanglish : purai
பார்வை : 78

மேலே