அரவணைப்பு

தாயின் அணைப்பினிலே தானிவை களிப்பினிலே
பயத்தை களைந்த பாசத்திலே - சேய்கள்
பாதுகாப்பாய் அன்னைமடி சேர்ந்தே இருக்கையிலே
வேதனைகள் ஓடிடுமே தூரம்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Feb-15, 10:10 pm)
பார்வை : 688

மேலே