விடுப்பில் இறைவன்

அழும்போது அன்னைமடி
விழும்போது நட்பின்பிடி
இரண்டும் படைத்துவிட்டு
விடுப்பில் இறைவன்

எழுதியவர் : moorthi (27-Feb-15, 6:03 pm)
Tanglish : viduppil iraivan
பார்வை : 152

மேலே