அம்மா

தாயுடன் கோவிலுக்கு செல்லும்
வேளையில் எனக்கு தெரியவே இல்லை
தெய்வத்துடன் தான் கோவிலுக்கு
செல்கிறேன் என்று...

எழுதியவர் : நவின் (27-Feb-15, 4:58 pm)
Tanglish : amma
பார்வை : 291

மேலே