கண்ணீர்

கடல் என வார்த்தைகளை
கொட்டிவிட்டாய் ஒரு நொடியில்.........

அவற்றில்

கண்ணீர் என்ற திரவம்
குறைந்து விட்டது...........

எழுதியவர் : nandhini (28-Feb-15, 12:04 pm)
Tanglish : kanneer
பார்வை : 126

மேலே