தொடர் ஊர்வலம்

பிணங்களோடு எறியப்படும்
அன்று பூக்களின் அடுத்த நிலை
என்னவாக இருக்கக் கூடும்?

எழுதியவர் : அரிஷ்டநேமி (28-Feb-15, 10:17 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
Tanglish : thodar oorvalm
பார்வை : 255

மேலே