நெற்றி பொட்டு

நிலா துண்டின்மேல்
ஓர் குட்டி நட்சத்திரம்
உன் நெற்றி பொட்டு

எழுதியவர் : கோபி (28-Feb-15, 7:22 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 2837

மேலே