நான் வரைந்த ஓவியம்

என் கண்களை மூடி
ஓவியம் வரைந்தேன்
எழில் கனவினிலே தெரிந்தது
காதலி முகம்......!!

வண்ணங்கள் - நெஞ்சில் பதிந்த அவள்
எண்ணங்கள்.....!!

எனவே செக்கச் செவ்வேர் என
என் இதயம்

எழுதியவர் : ஹரி (1-Mar-15, 12:47 am)
பார்வை : 191

மேலே