இதழ் முத்தம்

பெண்ணே உன் புருவ
வில் எடுத்து
விழி என்னும் அம்பால்
என் இதயத்தை துளைத்தாயடி ..!

உன் மேல் கொண்ட
காதலினால் வலிக்கின்ற
என் இதயத்துக்கு மருந்தாக
உன் இதழ் முத்தம் தருவாயடி...!

எழுதியவர் : கவியாருமுகம் (1-Mar-15, 12:09 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : ithazh mutham
பார்வை : 677

மேலே