எனக்கு பிடித்தது

அண்ணல் காந்தியின் அகிம்சை
அன்னை தெரசாவின் பரிவு
சுவாமி விவேகானந்தரின் ஆன்மீகம்
மகா கவி பாரதியின் கவிதை
அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல்
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வீரம்

எழுதியவர் : கவியாருமுகம் (1-Mar-15, 5:09 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : enakku pidiththathu
பார்வை : 148

மேலே