மிதியடி

மிதியடி பட்டால்தான்
முன்னேறலாம் என்றார்கள்
உண்மைதான்
பெயர் மிதியடி பட்டே
உயர்படிக்கு சென்றது
பிரபல காலணி நிறுவனம்!

எழுதியவர் : கவிபுத்திரன் (1-Mar-15, 7:24 pm)
Tanglish : mithiyadi
பார்வை : 272

மேலே