மறைக்கப்பட்டவை

தூக்கி வீசப்பட்ட
பேனாக்களில் ...
எழுதப்படாத எழுத்துகளில் ...
மறைக்கப்பட்டவை மனத்தின் வலிகள்....

எழுதியவர் : கார்த்திக் காயத்ரியின் உ (2-Mar-15, 12:26 pm)
பார்வை : 113

மேலே