உளறல்

உன்னுடன் உள்ள காதலால்
உன் உதடுகளின் உளறல்களை
என் உள்ளம் ஊடகம்
ஆக்கி கொண்டது

எழுதியவர் : (2-Mar-15, 3:02 pm)
சேர்த்தது : Priya Karthikeyan
Tanglish : ularal
பார்வை : 80

மேலே