புரிகிறதா உன்னை -நாகூர் லெத்தீப்
விடாமல் துரத்தும் காற்று
திசைமாற்றிடும் நம்மை......
போராடும் மனம் இருந்தால்
தோல்விக்கு வழியேது........
எதற்கும் அஞ்சும் குணம்
இருந்தால் வெற்றிகிட்டுமா......
நம்பிக்கை நீ கொடுக்கும்
விலை தன்னம்பிக்கை.....
பொறுத்திரு பொறுமை
உன்னை மனிதனாக்குமே.....
உண்மை நீ அறிய
உம்மை தெரிய வேண்டுமே.....