மௌனம் ஏன்
மனிதர்களை
மோப்பம் பிடிக்கும்
நாயாரே !!!
உன்னை நான்
மோப்பம் பிடிக்கும் போது
மட்டும் மௌனம் ஏன் ???
என்னை
நேசிக்கின்றாயோ ??
மனிதர்களை
மோப்பம் பிடிக்கும்
நாயாரே !!!
உன்னை நான்
மோப்பம் பிடிக்கும் போது
மட்டும் மௌனம் ஏன் ???
என்னை
நேசிக்கின்றாயோ ??