சோசியர்

விஞ்ஞானி :ஜோசியரே என் பையனுக்கு கல்யாணம் எப்ப நடக்கும் என்று சொல்லுங்க .
ஜோசியர் :பையனுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு .அதனாலே ..
விஞ்ஞா னி; குறுக்கிட்டு செவ் வாய் தோஷம் எல்லாம் இருக்கானு நான் செவ் வாய் கோளுக்கு அனுப்பி பார்த்துகிறேன் .கல்யாணம் எப்ப நடக்கும் என்று
மட்டும் பாருவோய்.
ஜோசியர் ;?????

எழுதியவர் : கவியாருமுகம் (3-Mar-15, 11:17 am)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 141

சிறந்த நகைச்சுவைகள்

மேலே