அப்பவே சொன்னேனே கேட்டியா

தினேஷ் ;-அப்பவே
சொன்னேனே கேட்டியா ?
ரமேஷ் ;என்ன சொன்ன ?
தினேஷ்;-உன் சூ சாக்ஸை வெளியில் எடுத்து வைக்கதேன்னு
ரமேஷ் ;என்னாச்சு ?
தினேஷ் ;மோந்து பாத்த நாய் மயக்கம் போட்டுடுச்சு

எழுதியவர் : (3-Mar-15, 9:28 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 265

மேலே