ஏழையின் சிரிப்பில்

இருகரம் நீட்டி வணங்குவதைவிட..
ஒருகரம் நீட்டி உதவிப்பார்..
கண்முன் நிற்பான் -கடவுள்
ஏழையின் சிரிப்பில்

எழுதியவர் : moorthi (3-Mar-15, 11:52 am)
Tanglish : yezhaiyin sirippil
பார்வை : 826

மேலே