யாருடைய குற்றம்

இரு இதயங்களின்
இடமாற்றம்
இரு பெற்றோர்களின்
தடுமாற்றம்
உறவுகளின் சீற்றம்
காரணம் மதமாற்றம்
இது
காதலின் குற்றமா ?
இல்லை
கடவுளின் குற்றமா?
இல்லை
சமூகத்தின் குற்றமா ?

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (3-Mar-15, 11:49 am)
பார்வை : 107

மேலே