பொழிலின் கமலம்

விழியின் எழில்நீலம் என்கவிதை வானம்
பொழிலின் கமலம் முகம்
----கவின் சாரலன்
ஒருவிகற்ப குறள் வெண்பா
சிந்தியல் அலவடியிலும் சொல்லலாம் .
ஆர்வலர்கள் முயலலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Mar-15, 10:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே