கண்டேன் சீதையை

மது வாசம் அறியாதவன்
மாது வசம் செல்லாதவன்
மாணிக்கவாசகம் என் பெயர்
மலைவாசம சென்றேன்
மலர் வாசம் அறிந்தேன்
என் சுவாசம் அங்கே
கண்டேன் சீதையை!

எழுதியவர் : கவியாருமுகம் (4-Mar-15, 10:47 am)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 95

மேலே