புயல்வீசுதடி நெஞ்சில்

வழிதேடி வந்ததோ வானத்து நிலவு உன்முகத்தில் குடியிருக்க
விழிதேடி வந்ததோ வானத்து நீலம் உன்விழியில் நீந்திட
கயல்துள்ளி விளையாடி காதல் கவிதை சொல்லுது
புயல்வீசுதடி நெஞ்சில் கொஞ்சம் புன்னனகையை நிறுத்து

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-24, 10:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே