ஹைக்கூ

அவன் கன்னத்தில் பதிந்த
முத்துச்சின்னங்கள்
ஆழ்ந்த காதல்

எழுதியவர் : வசவு=தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Jul-24, 1:26 pm)
Tanglish : haikkoo
பார்வை : 222

மேலே