பூக்கள்.....!!!

தன் காதலை சொல்ல,
தூக்கில் தொங்குகிறது?
என்னவள் கூந்தலில் பூக்கள்.....!!!

எழுதியவர் : ரெங்கா (26-Apr-11, 8:39 am)
சேர்த்தது : renga
பார்வை : 683

மேலே