ஓர விழி

உன் நேர் எதிர் பார்வையின் தாக்கம் குறைவே என்னுள்!
ஓர விழியின் கள்ள பார்வையில் ஆரம்பிக்கின்றன உறங்காத என் இரவுகள் !

எழுதியவர் : பாண்டி (5-Mar-15, 2:02 pm)
பார்வை : 119

மேலே