ஊடல் சகி

ஊடல் ...
உரிமையாக கோபம் கொள்ளும்
என் ஆசை மச்சானே ...
உன் அன்பில் நான்
வீழ்த்து விட்டேனடா
என் ஆசை மச்சானே ...
பொய் கோபமோ?
மாமா இல்லை இல்லை ...
வெட்க கோபமோ?
எதுவானாலும் தோற்பது
என்னவோ நான் தான் மச்சானே ...
உன் அன்பில் அடைக்கலம்
புகுத்தேன் மச்சானே ...
ஆயுள் முழுவதும்
வேண்டுமடா என் ஆசை
மச்சானே உன் அன்பு மட்டும் ...