எருது

விருதெதிர் நோக்கா விசித்திரத் தோடே
கருதி நிலமுழக்கால் தேயும் – எருது
சருகாய் உலர்கின்ற வைக்கோல் புசித்தும்
செருக்கு அடையாதே பார்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Mar-15, 3:28 am)
Tanglish : eruthu
பார்வை : 248

மேலே