வாழ்த்துகிறேன்

இணைத்த கையே
என்றும் நீ என்னுடன்
ஒட்டி இருப்பது போல்....


இன்று உன் பிறந்த நாள்
என்று என்னி !

இறைவனை வணங்குகிறேன் என்றுமே
உன் நலம் செழித்திட

இந்த நண்பனின் இதயம் வாழ்த்திக் கொண்டே இருப்பேன்

என்றும் உன்னுடன் இருக்கும் நிழலைப் போல்.

எழுதியவர் : ravi.su (6-Mar-15, 6:30 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : vazhthugiren
பார்வை : 164

மேலே