நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்

கணவன் – இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது.
இதைப் பாதியா குறைக்கணும். சரியா?

மனைவி – சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (6-Mar-15, 11:40 am)
பார்வை : 161

சிறந்த நகைச்சுவைகள்

மேலே