பொறுமை போராளி
பெண்ணே !
நீ
பொறுமை போராளி
உமிழ்ந்த எச்சிலை
உள்ளத்திலும்
உள்ளங்கரங்களை
உதவிக்கும் விரித்த
அன்னை தெரசாவின்
அடிசுவடுகள்
அழியாசின்னங்கள்
ஓர் நாள் ! உனது
பாத்தபதிவுகளும்
பதிவாகவும் வரலற்றில்
பெண்ணே!
நீ
பொருமைபோரளி