என் உறவுகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள் - உதயா

கருவறையில் உயிர் சுமக்கும்
புவியரைக் கடவுளாய்
தாய் மடிதனில் தவழ்ந்தெழும்
தரணியின் பூமகளாய்
தந்தை மார்பின் மீதேறி
விண்ணில் பறக்கும் தேவதையாய்
தோள் மீது சாயவைத்து மனசுமையை பஞ்சாக்கும்
தொழி எனும் பாவையாய்
முத்தத்தில் துன்பத்தை இன்பமாய் வார்த்தெடுக்கும்
மாயங்கள் செய்யும் காதலியாய்
மணமுடித்த நாள் முதலே
கணவனுக்கு தாயாகும் மனைவியாய்
மாமா மாமியை ஈன்ரவலாய் நினைக்கும்
மகளெனும் மகராசி மருமகளாய்
ஈன்ரெடுத்து சேய்களுக்கு உயிர்கொடுக்கும்
பாலை உயிராய் கொடுக்கும் தாயாக
ஈன்ரெடுக்கா மருமகள்களுக்கு
அன்பில் இணையில்லா தாயாக
சேய்கள் ஈன்ரெடுத்த மழலைகளுக்கு
மதியினை செதுக்கிவைக்கும் வழிகாட்டியாய்
உறவுகளை கட்டி ஆளும்
பாசத்தின் பாலமாய் ......
**********பொறுமையின் கடவுளாய் **********
**********தியாகத்தின் பேரொளியாய் **********
**********பாசத்தில் பாராய் **********
**********வேகத்தின் புயலாய் **********
**********விவேகத்தில் தென்றலாய் **********
**********சுறுசுறுப்பில் எறும்புக்கே கடவுளாய் **********
**********துன்பத்தை இன்பமாக்கும் மாயகாரியாய் **********
**********துன்பத்தையும் கட்டி அணைக்கும் அன்னையாய் **********
**********எனக்கு தாயாய் **********
**********எனக்கு காதலியாய் (மனைவியாய் )**********
**********எனக்கு சகோதரியாய் **********
**********எனக்கு தோழியாய் உலகில் வாழும் பாவையாய் **********
**********நாட்டின் ஊனாய் உணர்வாய் கண்ணாய் பெண்ணாய் **********
***************உலகில் வாழும் என் அனைத்து உறவுகளுக்கும் .........இத்தளத்தில் தவழும் என் சகோதரிக்களுக்கும் .....தோழிகளுக்கும் ......என் உறவுகளுக்கும் .......உதயாவின் மனமார்ந்தா........
உணர்வுபுரமான ......இதய பூரமான வாழ்த்துகள் ...........வாழ்த்துகள் .........வாழ்த்துகள் ........வாழ்க பல்லாண்டு ........வாழ்க பலகோடியாண்டு...............**************