தாகம்

குளம் நோக்கி
குனிந்திருக்கிறது.
தென்னைக்கே
தாகமா..?!!!
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (8-Mar-15, 11:22 pm)
சேர்த்தது :
பார்வை : 64

மேலே