அதிசயம் தான்

ஆம்
அதிசயம் தான்
நிலா
பெண்ணானதும்
சந்திரன்
ஆணானதும்.
--கனா காண்பவன்

எழுதியவர் : (8-Mar-15, 10:59 pm)
Tanglish : athisayam thaan
பார்வை : 105

மேலே