ஏமாற்றம்

அழகாய் காட்டுவதில் ,
ஆணை ஏமாற்றுவது
சலூன் கடை கண்ணாடி !
பெண்ணை ஏமாற்றுவது
துணி கடை பொம்மை !

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (9-Mar-15, 2:16 pm)
சேர்த்தது : காஜா
Tanglish : yematram
பார்வை : 76

மேலே