இந்த வெற்றிலை போட்டால் - மாடு முட்டாது

வெற்றிலையும் சுண்ணாம்பும் - இதோ
புல்வெளியும் வெண்மேகமும்
ரசித்து மென்றால் கவிதைக்கு உங்களைப் பிடிக்கும்
செவ்வானம் சிவக்கும்......!!
வெற்றிலையும் சுண்ணாம்பும் - இதோ
புல்வெளியும் வெண்மேகமும்
ரசித்து மென்றால் கவிதைக்கு உங்களைப் பிடிக்கும்
செவ்வானம் சிவக்கும்......!!