உலகக் கோப்பை கிரிக்கட் - வெண்பா

மட்டையடி யுத்தத்தில் நம்மனம் மூழ்கிட
மெத்தை இருக்கையின் இன்பம் வரித்திட
சித்தம் சிறைபட்டு சிந்தை சுருக்கியே
நித்தம் கரைந்தது நாள்

எழுதியவர் : முரளி (10-Mar-15, 6:38 am)
பார்வை : 298

மேலே