காய்கறி

போதை தரும் காய் எது?
பீர்க்கை

வெட்டும் காய் எது?
கத்தரிக்காய்

படையுடன் இருக்கும் காய் எது?
சேனைக்கிழங்கு

பாவம் செய்த காய் எது ?
பாவக்காய்

விபத்தில் சிக்கியது ?
வெங்காயம்

கிழமையுள்ள காய் எது?
பூசனிக்காய்

பரிவுள்ள காய் எது?
கருணைக்கிழங்கு

வழிகாட்டும் காய் எது?
பீட்ரூட்

தெய்வம் உள்ள காய் எது?
தக்காளி

ராமாயணப் பழம் எது ?
சீதாப்பழம்

படிக்க முடியாத பழம் எது?
நாவல் பழம்

கோழியுடன் தொடர்புடைய காய் எது?
முட்டை-கோஸ்

காதல் தோல்வியை குறிக்கும் காய்?
முள்ளங்கி

பெரிய துளையுடைய கனி எது?
மாதுளை

சிலரை நடுங்க வைக்கும் காய் எது?
பட்டாணி

எழுதியவர் : மிகவும் ரசித்தவை (10-Mar-15, 11:01 am)
Tanglish : kaykari
பார்வை : 633

சிறந்த நகைச்சுவைகள்

மேலே