மனம் கொண்ட மணம்

மலர் கூட மணம் வீச
மறுக்குதடி..

என் மனம் கொண்ட
உன் மணம்
வற்றிக் கொண்டே
வாடியதால்....

செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (10-Mar-15, 11:50 pm)
பார்வை : 487

மேலே