கோட்டோவிய மழலைகள் 04 - முரளி
பட்டாம் பூச்சியாய்
பொருள் தாவி
கண் விரிய
கடைக் காரரிடம்
காஸ்ட்லியா கம்மியா....?
பொறுத்திருந்து பார்த்தவர்
ஏன் பாப்பா காசில்லையா?
அதற்கில்லை அங்கிள்
காஸட்லீனா தாத்தாவைக்
கேட்கக் கூடாது .....!
---------------------------------
நாளும் என் பெண்ணுக்கு
அப்பா இனிப்பு பல் கெடுமென
என் முனகல்
இப்போது நான் வாங்குகிறேன்
பேத்திக்கு இனிப்பு தினம் திட்டு
பெண்ணிடம்
------ முரளி