தலையணை தேடவில்லை உறக்கம் - பூவிதழ்

எதேர்ச்சியாய் எனக்கும் ஒரு
தாய்மடிகிடைத்தது தாலாட்டுடன்
தலையணை தேடவில்லை உறக்கம்
கனவுகளை அளித்துவிட்ட அடித்துப்போட்ட தூக்கம்
அடுத்த ஸ்டேசனில் இறக்கிவிட
அபராதம் கட்டி மகிழ்தேன்
தாய்மடி தொலைத்த நினைவுடன் !

எழுதியவர் : பூவிதழ் (11-Mar-15, 5:18 pm)
பார்வை : 88

மேலே