தலையணை தேடும் உறக்கம்

எல்லோரும் தூங்கிய பின்பும்
தாலாட்டு தொடர்கிறது
ரயில் பயணத்தில் !
பசியாறிய பின்னும்
பாலூட்டும் அன்னையை போல !
தலையணை தேடும் உறக்கம் என்
கனவுகளின் தொடர்ச்சியாய் !

எழுதியவர் : பூவிதழ் (11-Mar-15, 5:05 pm)
பார்வை : 91

மேலே