என் தோழி பிறந்தநாள்
மேகத்தை மறைத்தவளே மே மாதம் பிறந்தவளே
நீ முலித்த ஒளியினால் சூரியன் பளிச்சென்று தெரியுதடி
நீ ஒலித்த ஒலியினால் இடியும் ஒழிந்து கொண்டதடி
நீ மலர்ந்த மண்ணிது என்றும் மறைந்து போகாது
இயற்கை என்றென்றும் கொண்டாடும் உன் பிறந்த நாளையே.....