ஒற்றுமை

இந்து முஸ்லிம் கிறிஸ்தவனும்
உயர்ஜாதி தாழ்ஜாதி உடலும்
ஒரே இடத்தில்
புதைக்கப்பட்டது
மதமும் ஜாதியும்
ஒரே நொடியில்
ஒன்றிணைக்கப்பட்டது
வந்து ஓய்ந்த சுனாமி!

எழுதியவர் : கவிபுத்திரன் (13-Mar-15, 5:54 pm)
Tanglish : otrumai
பார்வை : 507

மேலே