வாழ்க்கை

கனவில் உன்னோடு
வாழ்ந்த வாழ்க்கை
நினைவில் வாழ
வழி இல்லையென்று
என் மூளைக்கு
தெரிந்தது ஏனோ
மனதுக்கு தெரியவில்லை.....

எழுதியவர் : ரா. பிரவீனா krishnan (14-Mar-15, 5:10 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 113

மேலே