வாலில் கட்டிய பட்டாசு

வாலில் கட்டிய பட்டாசு சத்தத்தில்
விரண்டோடும் கழுதை பிச்சைக்காரன் பின்னே
குரைக்கும் தெரு நாய்கள் வீதியில்
சிறுவர்க்கு தினமும் திருவிழா தீவாளியே

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-15, 4:53 pm)
பார்வை : 90

மேலே